| நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தொட்ட மூன்று துறைகளிலும் பளீரென்று துலங்குகிறார் சசிகுமார். நாடோடிகள் படத்தில் நடித்தவர் அடுத்து விக்ரம் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தில் சசிகுமார் நடிக்கவில்லை. 54 வயது மதிக்கத்தக்க முதியவர்தான் படத்தின் நாயகன். அபிநயா நாயகி. முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கிறார். 2010 வரை பிஸியாக இருக்கும் சசிகுமார், நடுவில் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜின் மூன்றாவது படமாக இது இருக்கும். |

0 comments