வெண்ணிலா ஹிட்டுக்கு பிறகு சென்னையில் பங்களா பிடித்து செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்தால், கேரளாவில் பி.ஏ.ஆங்கில ஓய்வு நேரத்தில் சங்கீதம் கத்துக்கிறேன். யாராவது பாட கூப்பிட்டா சொல்லுங்க என்று ஐஸ்கிரீமில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டுது பொண்ணு. ரீசண்ட்டா ஒரு கதை கேட்டேன். அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டு ஷ§ட்டிங் போயாச்சு. கெமிஸ்ட்ரின்னு படத்து பேரு. வுஜி தம்பின்னு மலையாளத்திலே பேமஸ் ஆன டைரக்டர். புதுமுக ஹீரோவுடன் பாதி படத்துக்கு மேலே முடிஞ்சாச்சு. இதுக்கு பிறகு தமிழ்தான் என்றவரிடம், கிளாமரா நடிப்பீங்களா என்ற கேள்வியை கேட்டது தப்பா போச்சு. எதிர் முனை கட்! சிறிது நேரம் கழித்து நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க. ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீங்க என்றார். ஆஹா, கவர்ச்சிங்கிற வார்த்தையை சொன்னதுக்கே கட்டா? போச்சுரா... |

0 comments