நீங்கள்இணையத்தில் அதிகம்வலம் வருபவரா? அதுவும் பாடல்களைஒலிக்க விட்டேஇணையத்தில்இருப்பவரா? மேற்கண்டகேள்விகளுக்கு உங்களின்பதில் “ஆம்” என்றால்உங்களுக்காகவேஇருக்கிறது ஒரு இலவசமென்பொருள். அதன்பெயர் Foxy tunes.
இது Internet Explorer, Mozilla Firefox உடன்வேலைசெய்கிறது. இதைஉங்கள் கணினியில்நிறுவிவிட்டால் உங்களதுமீடியாபிளேயரைஇணைய உலாவில்இருந்துகொண்டேஇயக்கலாம். உங்களிடம்இருக்கும் பாடல்களைஉங்களது மீடியாபிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியாபிளேயரை மினிமைஸ்செய்துவிட்டு இணையஉலாவியில் இருக்கும்மூலமாகஇயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில்உபயோகித்தால் யூ-டியூப்தளத்தின் playlist கூடகையாளமுடியும் என்பதுகூடுதல் சிறப்பு.
டவுன்லோட் லிங்க்
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.
பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.
எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : http://www.diskinternals.com/
இந்த இலவச புரோகிராமும் ஒரு தனிப்பட்ட வகை பைலை பேக் அப் செய்கிறது. உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் அது MBR Master Boot Record ஐத் தேடுகிறது.இதுதான் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள முதல் பிரிவில் உள்ள முதல் செக்டார் ஆகும். இங்குதான் பூட்டிங் தொடங்குகிறது. இந்த எம்.பி.ஆர். பார்ட்டிஷன் டேபிளைப் படித்தறிந்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் எங்குள்ளது எனக் கம்ப்யூட்டருக்குச் சொல்கிறது. எனவே இந்த எம்.பி.ஆர். முறையாக பூட் செய்யப்படுவது மிக மிக முக்கியம். இது கெட்டுப் போனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆகிவிடும். எனவே இதன் பேக் அப் பைல் கட்டாயம் ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் தேவை. இந்த புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் எம்.பி.ஆர். புரோகிராமினை பேக் அப் செய்து அதனை மீண்டும் நீங்கள் விண்டோஸில் இருக்கையில் கொண்டு வரும். is a stand-alone program that allows you to easily shutdown and wake up local or remote PCs, with many specific options.
DShutdown supports more than just standard shutdown options, there are options relating to "pure" shutdown (such as the "force after wait" option which causes a forced, but 'clear' shutdown). There are monitoring options that allow you to shutdown a PC after a particular application terminates (useful at the end of compressing several files). There are also options to shutdown a PC when Internet traffic reduces below a particular data-rate (useful to shutdown a PC when it has finished a large download).
It is also possible to intercept a shutdown request, initiated by the user or an application, and to then execute the shutdown request with selected options from DShutdown. (For example: to simultaneously shut down all Lan PCs when the server shuts down).
DShutdown doesn't force a power-off without logging off and saving settings. DShutdown instead provides a means to log-off, shutdown and safely power-off your PC. Administrators who use roaming profiles will appreciate the benefits of this feature.
Click here to Downlaod
எனப்படும்
இந்த புரோகிராம் குறித்து ஏற்கனவே விபரமாகக் கம்ப்யூட்டர் மலரில் கொடுத்துள்ளோம். டிபிராக் செய்கையில் பொதுவாக முழு ஹார்ட் டிஸ்க் அல்லது ஒரு டிரைவ் முழுவதும் டிபிராக் செய்திடுவோம். ஆனால் இதனைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பைலைக் கூட டிபிராக் செய்து அதனைச் சரியாக இணைத்து ஹார்ட் டிஸ்க்கில் வைக் கலாம்.
From everyone here at Piriform, the company that brought you CCleaner and Recuva... we now bring you a file defragmentation tool... Defraggler!
It differs from other defrag tools on the market, by enabling you to quickly and simply defrag the files you want to, without having to process the whole drive. Simply run it, select the file and defragment in seconds. No more struggling with the Windows defragmentation tool!
And remember like all Piriform products, Defraggler is completely free for both corporate and individual use.
இப்போதெல்லாம் மானிட்டர்கள் நீள் சதுர வாக்கில் பெரிய அளவில் குறைந்த விலையில் எல்சிடி திரையுடன் கிடைக்கின்றன. அவ்வளவு பெரிய திரையில் ஒரே ஒரு புரோகிராம் மட்டும் ஏன் இயக்க வேண்டும். பிளாட் போட்டு குடியேறுவது போல ஏன் பல பிரிவுகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு அல்லது நான்கு புரோகிராம்களில் இயக்கத்தினை மானிட்டர் திரையில் பார்க்கக் கூடாது. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம். மானிட்டர் திரையினை சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு புரோகிராம் இயங்கும் வகையில் அமைக்கிறது. இதுவும் இலவசமே.
MaxTo is a program that lets you maximize windows to different parts of your monitor. Ideal for programmers, graphic designers and anyone else who needs to have many windows visible at once.
Use all the space on your widescreen. Split your big monitor into smaller ones. Use all of your monitors.
Click here to downlaod
பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமான பைல். 1996லிருந்து இது புழக்கத்தில் உள்ளது. எந்த பார்மட்டில் இருக்கும் இமேஜையும் இதில் பார்க்கலாம். சில வீடீயோ பார்மட்டுகளையும் காணலாம். அத்துடன் நில்லாது வேறு பார்மட்டுகளுக்கு மாற்றலாம். அவற்றை எடிட் செய்திடலாம்.
IrfanView is a very fast, small, compact and innovative FREEWARE (for non-commercial use) graphic viewer for Windows 9x, ME, NT, 2000, XP, 2003 , 2008, Vista, Windows 7.
It is trying to be simple for beginners and powerful for professionals.
IrfanView is trying to create new and/or interesting features in its own way, unlike some other graphic viewers, whose whole "creativity" is based on feature cloning, stealing of ideas and whole dialogs from ACDSee and/or IrfanView! (for example: XnView has been stealing/cloning features and whole dialogs from IrfanView, for 10+ years).
IrfanView was the first Windows graphic viewer WORLDWIDE with Multiple (animated) GIF support.
One of the first graphic viewers WORLDWIDE with Multipage TIF support.
The first graphic viewer WORLDWIDE with Multiple ICO support.
Click here to download
இதுவும் பிரபலமான ஒரு புரோகிராம். பிரவுசர், ரெஜிஸ்ட்ரி மற்றும் நம் டைரக்டரிகளில் உள்ள தேவையற்ற என்ட்ரிகளை நீக்குகிறது. டெம்பரரி மற்றும் லாக் பைல்கள் தேவையின்றி குவிந்திருந்தால் அவற்றை நீக்கி கம்ப்யூட்டர் வேகமாகவும் தடையின்றியும் இயங்க வைக்கிறது. மேலும் மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந் தும் நீக்குகிறது.
CCleaner is a freeware PC optimization tool.
It combines a system cleaner that removes unused and temporary files from your system and also a fully featured registry cleaner!
CCleaner allows Windows to run faster, more efficiently and gives you more hard disk space.
The best part is that it's Small, Fast and Free!
Click here to Downlaod

> Spymetools: நம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சில வேளைகளில் நடக்கக் கூடாதது நடக்கும். சில தளங்கள் தங்கள் ஸ்பை வேலைகளை மேற்கொள்ள நம் கம்ப்யூட்டர் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த புரோகிராம் அப்படி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகையில் மாற்றத்திற்கு முன்னும் அதன் பின்னும் உள்ள ரெஜிஸ்ட்ரியை காப்பி செய்து தருகிறது. எனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் ஏதேனும் மாற்றங் களை உணர்ந்தால் உடனே பழைய ரெஜிஸ்ட்ரி காப்பி பைலை அமல்படுத்தி ஸ்பை வேலைகளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
SpyMe Tools is very useful in detecting Registry and Disk changes. If any application installs spyware, adware, dlls, programs, files, or any other type of file, picture, or program, etc. or changes the Registry's content, you will be able to see exactly where the modification occurred so you can take measures. It seems like more and more programs are attempting to install spyware, advertisements, or other garbage without your knowledge, but with this software you will know everything that is added or removed.
To detect Registry/Disk changes the program will create Dumps of the actual states of Registry/Disk. This means that at any time you can open the Dump file and view the contents of the Registry/Disk just as they were when you've scanned the Registry/Disk. The program can compare two different dump files so you'll see exactly what changed in the Registry/Disk between the two scans.
You can also use the program to backup your Registry. The program can restore old states of Registry keys using the data in the Dump files.
To prevent other persons from viewing your scanned files you may encrypt them so that a password will be required whenever someone tries to open them.
SpyMe Tools also includes a Real time Disk/Registry monitor so you may spot the changes in real time.(Real time Disk monitor works only on NT platform, including Win2k and Win XP).
Click here Download - www.lcibrossolutions.com/spyme_tools.htm


