Content feed Comments Feed

lankasri.com
கலிஃபோர்னியாவின் ஸ்டானஃபோர்ட் நகரில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார்.

நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுடன் மோதிய வீனஸ், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எலினா டீமென்டீவாவை எதிர்த்து வீனஸ் வில்லியம்ஸ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment

About Us