ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு நடிகருக்கு இளவயது ரசிகர்கள் அதிகமாக இருந்தால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இளவயது ரசிகர்கள்தான் மிக அதிகமாக உள்ளனர். இதனால்தான் அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன.அவரைப்போல் எனக்கும் ஆந்திராவில் இளவயது ரசிகர்கள் அதிகம். அவர்களால்தான் நான் 20 ஆண்டு காலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க முடிந்தது என்றார் சிரஞ்சீவி. |
ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு நடிகருக்கு இளவயது ரசிகர்கள் அதிகமாக இருந்தால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இளவயது ரசிகர்கள்தான் மிக அதிகமாக உள்ளனர். இதனால்தான் அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன.
0 comments